Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support

Contact Number Date: 12/01/2017
Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support

Thanti TV channel is well known or recognized Tamil News channel in Chennai. They provide 24hours broadcast news in the channel. You can get the latest update of news in any time. Thanti Tv offer to you can watch the latest news of Sports, Politicians, Movies and more. If you have any query about Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support in this post we’ll share all information regarding Thanti Tv. Below you can find.

Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support:

Thanti Tv Channel was established in 2012 and Headquarters is located in Chennai, India. It is a part of the Dina Thanti Group and previously known as NDTV Hindu. In this article, we have provided all information regarding Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support.

Thanti TV contact information

Office address -> Metronation Chennai Television Pvt Ltd, Rmz Millenia,1C, 1st Floor, No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi, Perungudi, Chennai, India- 600096. Phone Number: +91-44-42907777, +91-44-42907789 Email: feedback@dttv.in

Thanti TV Social Profiles Links


Facebook Page-> https://www.facebook.com/ThanthiTV

Twitter Page-> https://twitter.com/thanthitv

thanthi_tv


Google Plus -> https://plus.google.com/+ThanthitvNews

YouTube -> https://www.youtube.com/user/thanthitv

Reply / Feedback / Contact Complaint

Related Infomation

    Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply

    Information about news feed by KATHIRESH N:

    (4 of 5)

    Pls tell us to whom or how should we inform thanthi TV on case of any news to be given to TV regarding public grievance in our area or some sensational news.its not complaint. Its a request. Since I donno how to contact I used this link.pls guide us

    Yoga to prevent and cure corona and other viruses by Srikanth umamaheswaran:

    (4 of 5)

    I want to send this YouTube video to thathi office

    பிரதமர் ஓய்வூதிய திட்டம் மூலம் பிடித்தம் செய்து பணம் by ரவி கோபால்:

    (4 of 5)

    மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை உலகிற்கு எடுத்துக் கூறும் தந்தி தொலைக்காட்சிக்கு எங்கள் வணக்கம்.நான் ஒரு மெக்கானிக் தினக்கூலி. பிரதமரின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும் வருமானம் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் வங்கி கணக்கில் உள்ள எங்களது சேமிப்பை வைத்துதான் மீதம் உள்ள நாட்களை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனால் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மூலம் எங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 1196 பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. எப்படி நாங்கள் மீதம் உள்ள நாட்களை நாங்கள் கழிப்பது. அந்த தொகையை இரண்டு மாதம் கழித்து பிடித்தம் செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து உதவி செய்யவும்.
    இப்படிக்கு
    ரவி கோபால்

    Public by Sathish:

    (4 of 5)

    ஐயா
    ஈஞ்சபாக்கத்தில் உள்ள AKS store ல் சமூக இடைவேளி கடை பிடிக்க வில்லை. இதணல் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. AKS ஈஞ்சபாக்கத்தில் உள்ள bethal nagar ல் இயங்கி வருகிறது..இங்கு காய்கறி மற்றும் இறைச்சி கடையும் இயங்கி வருகிறது.இதை மிகவும் கவனம் கொள்ள வேண்டும்

    Please help by JAWAHAR PRASANTH:

    (4 of 5)

    மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு,

    நாங்கள் தமிழகத்தைச் சேர்ந்த 60-௧்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கோலாப்பூர்(kolhapur) பகுதியில் உள்ள Ashokarao mane group of institution-ல் Quarantine காரணத்தினால் 31-03-2020 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இங்கு எங்களுக்கு உணவு, விடுதி மற்றும் கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. அது மட்டுமின்றி இன்று வரை எங்களுக்கு எந்த ஒரு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, ஆகையால் இங்கு இருக்கும்பட்சத்தில் நோய் தொற்று ஏற்படும் என்று மிகுந்த அச்சத்தில் உள்ளோம். ஆகையால் தமிழகத்தில் உள்ள ஏதேனும் முகாமிற்கு மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி!

    தொடர்புக்கு : 8489031854

    Xmarks unfair by Santhosh:

    (4 of 5)

    Mos of the private schools.. in tamil and english subject they corrected the papers with base mark... in quartely both english and tamil 12 missing and in half yearly 12marks missing.... so i request humbly to the gov. Please look over it and plz game gi ve that24mark plz... sir i believed that your channelmake the issue to the CM and plz give true mark

    main road encroached by Rangasamy:

    (4 of 5)

    Sir, Suramangalam mainroad.
    20 division
    Maligaishop carshed
    600sq ft cncrochment
    Public school, hospital near
    So remove please

    Exam news by Duraipandi:

    (4 of 5)

    Why not cancel for final years semester exam

    by :

    (4 of 5)

    விருதுநகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (951) கிளையில் எனது அம்மா ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். கடந்த மூன்றுமாத காலமாக எனது அம்மா (அன்னபூரணம்) வின் ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் HOLD செய்து வைத்துள்ளார்கள். பலமுறை வங்கியில் கேட்டும் சரியான முறையான பதிலில்லை. ஆனால் அலைபேசியில் 5,00,000 ரூபாய் Overdue உள்ளதால் தங்கள் கணக்கை HOLD செய்துள்ளோம் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். எனது அம்மா வங்கி ஓய்வூதிய கணக்கில் கடந்த 22.5.20 அன்று SET HOLD 40,000 மும் கடந்த 4.7.20 அன்று SET HOLD 1,00,000 மும் போட்டு தொடர்ந்து எனது அம்மா ஓய்வூதியத்தை முடக்கி எடுக்க விடாமல் செய்துள்ளார்கள் இந்த விருதுநகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை முதன்மை மேலாளர் மற்றும் பணி அதிகாரிகள். எனது அம்மா எந்தவொரு கடனும் பெறாத நிலையில் அதுவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலகட்டத்தில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி இப்படி இந்த ஸ்டேட் வங்கி செயல்படுவது முறையான செயலா..?
    எனவே தாங்கள் தான் எனது அம்மாவிற்கு உதவி புரிய வேண்டும் என தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    Refund money not received from bata online purchase by S.R.Balasubramanian:

    (4 of 5)

    Hello thanthi TV,
    My name is S.R.Balasubramanian from kavundampalayam,coimbatore - 30. I have a ordered a shoe from bata on online and returned it due to smaller size. I opted for refund on March month but still I didn't receive my refund. They are not at all processing my refund. Many times I called and mailed them and registered my complaint but they didnt return my refund amount. They are doing fraudulent service. I have all the proof of call recordings and email which I sent.So I kindly request you to help me in getting my refund from Bata service. My contact number : 9943636969. Please help us !

    2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க கோரிக்கை by க.மதிவாணன்:

    (4 of 5)

    2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க வேண்டும்.இப்போது இருக்கும் கொரனா சூழ்நிலை காரணமாக தேர்வு நடத்த முடியாது.கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் 8888 பேர் இறுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 11,000 காவலர்களை பணி அமர்த்தப்பட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    2019 pc candidate by Athikesavan:

    (4 of 5)

    2019 pc candidate sir naga 11000 memeber irukurom nanga overall cutoff la out aavanaga nanga 2020 this yr la pc 11000 members job iruku ippom irukura suctivaction exam vachilam eduka mudiyathu enga antha jobku paniamartha vendum ena pooraddiddu irukurom sir ungalala mudiyacha alavuku help pannuga sir nii help pannu 11000 family nalla irukum sir...

    2019 police pc merit candidates by Praveen Kumar:

    (4 of 5)

    ஐயா,
    சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் 2019ம் ஆண்டு நடத்திய இராண்டாம் நிலை காவலர்தேர்வில் கலந்துகொண்டு முதல்நிலை தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வரை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள்.
    இருந்த போதிலும், அப்போது 8538 காலி பணியிடங்ள் மட்டும் இருந்தால்
    இறுதிவரை சென்ற 20,000 மாணவர்களில் 8538 நபர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    2020ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 10200 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று துனை முதல்வர் அவர்கள் சட்டசபையில் அறிவித்தார்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வுகள் ஏதும் நடத்த முடியாத நிலையில், 2019ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று காத்திருக்கும் மாணவர்களுக்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 10200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை வழங்க உதவிட வேண்டும்.
    (1985,1993,1996,2006ல் இவ்வாறு அவசர சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது)

    ஏற்கனவே அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டது குறிப்பிடதக்கது.

    ஊடகங்கள் ஆகிய நீங்களும் ஆதராவு தரவேண்டும்.

    இம்மாதமக 20ம் தேதி வேலூர் மாவட்டத்தில் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் தாங்கள் இதை பற்றி வினா எழுப்பினால்
    அதற்கான பதில் அவர்களிடம் இருந்து கிடைத்துவிடும்
    இதற்கு தங்களது ஊடகம் உதவவேண்டும்

    2019 batch 2 GR police by Ayyanar:

    (4 of 5)

    Sir iam selected tha 2019 tnusrb exam iam over all final cutoff rejected candidate ples request tha corona issue pleas selact tha 2019 batch

    முதலமைச்சர்க்கான கோரிக்கை ‌.காரணம் காவல் பணி வேண்டிய by BASKARAN ARUNKUMAR:

    (4 of 5)

    அய்யா நான் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 க்கான காவல் பணிக்கான வேலைவாய்ப்பில் பங்கு பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலில் வெளிவந்த விந்துவின்டேன்.இந்த ஆண்டுக்கான காவல் துறைக்கான வேலை வாய்ப்பு சுமார் 10000 மேற்பட்ட காலியாக உள்ளது.. இப்போது கொரான‌ வைரஸ் கராணமாக தேர்வு வாய்க் முடியாது சுழ்நிலை உள்ளது வயதும் முடியவதால் எங்கள் கோரிக்கை ஏற்று கொள்ளுங்கள்அய்யா.அதனால் 2019 இறுதி நிலை தோல்வி அடைந்தத மாணவர்கள் கருணை அடிப்படையில் காவல் பணியில் . சேர்த்துக் கொள்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. காவலர் பயிற்சி பள்ளி யில் பயிலும் போது ஊதியம் வேண்டாம் அய்யா.. எங்கள் கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.... நன்றி வணக்கம்....

    காவலர் பணி கோரிக்கை by M. RaJAN:

    (4 of 5)

    கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுத்துத்தேர்வு உடல் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்திலும் வெற்றிபெற்ற21000 பேர்களில் 8545 காலிப் பணியிடங்கள் மட்டும் இருந்ததால் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மீதமுள்ள 11500 அனைத்து தகுதி இருந்தும் புதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தினால் பணி வாய்ப்பை இழந்தார்கள் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்துவது என்பது முடியாத காரியம் எனவே சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காலர் தகுதித்தேர்வில் அனைத்து சுற்றில் வெற்றி பெற்ற 2019 மாணவர்களை கொண்டு இந்த ஆண்டிற்கான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நல்ல பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் 11500 மாணவர்கள்

    காவல் வேலைவேண்டி by க. சரத்குமார்:

    (4 of 5)

    2019ஆம்ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவல் இறுதிவரை சென்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    2020ஆம் ஆண்டு துணை முதல் அமைச்சர் காவல் கலிப்பாணியிடம் அறிவிட்டார்.
    இப்போதைய கொரோனாவால் தேர்வு நடைபெறாது.

    2019தேர்ச்சி பற்றவுர்க்கு பணி வழங்க வேண்டும்.
    கொரோனா எனக்கு வந்தாலும் பரவாயில்ல 11, 000 பேர் காத்து உள்ளோம்.

    காவலர் பணி வேண்டி by கனீத் சி:

    (4 of 5)

    கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற

    காவலர் தேர்வு வேண்டி கோரிக்கை. by A. Karthikeyan:

    (4 of 5)

    ஐயா வணக்கம் , கடந்த 2019-ல் நடைபெற்ற

    காவலர் தேர்வில் ௭ழத்து தேர்வு ,உடல் தகுதி

    தேர்வு( ம) சான்றிதழ் சரிபார்ப்பு வரை

    சென்று இறுதி

    மதிப்பெண் பட்டியலில் பின் தங்கிய

    ௭ங்களுக்கு இந்த கொரோனா சூழ்நிலை

    க௫த்தில் கொண்டு போர்கால

    அடிப்படையில் பணி வழங்குமாறு

    முதலமைச்சர்க்கு பனிவான வேண்டுகோள்

    குறிப்பு:
    பனி ஆணை வழங்கபட்டால் பயிற்சி

    கால ஆறு மாதம் ஊதியம் வேண்டாம் என

    உறுதி அளிக்கிறோம்.

    நன்றி..

    V.k.சசிகலா அம்மா அவர்களுக்கு அதர்வு by M.karan:

    (4 of 5)

    வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் சின்னம்மா இல்லாமல் தேர்தலை அதிமுக சந்தித்தால்.அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் .ஆட்சி அமைக்க இயலாது.

    Service issue | Complaint | Query | Feedback | Suggestion | Reply