Complaint முதலமைச்சர்க்கான கோரிக்கை ‌.காரணம் காவல் பணி வேண்டிய

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - முதலமைச்சர்க்கான கோரிக்கை ‌.காரணம் காவல் பணி வேண்டிய
    BASKARAN ARUNKUMAR on 2020-08-18 23:07:40

    அய்யா நான் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 க்கான காவல் பணிக்கான வேலைவாய்ப்பில் பங்கு பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலில் வெளிவந்த விந்துவின்டேன்.இந்த ஆண்டுக்கான காவல் துறைக்கான வேலை வாய்ப்பு சுமார் 10000 மேற்பட்ட காலியாக உள்ளது.. இப்போது கொரான‌ வைரஸ் கராணமாக தேர்வு வாய்க் முடியாது சுழ்நிலை உள்ளது வயதும் முடியவதால் எங்கள் கோரிக்கை ஏற்று கொள்ளுங்கள்அய்யா.அதனால் 2019 இறுதி நிலை தோல்வி அடைந்தத மாணவர்கள் கருணை அடிப்படையில் காவல் பணியில் . சேர்த்துக் கொள்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. காவலர் பயிற்சி பள்ளி யில் பயிலும் போது ஊதியம் வேண்டாம் அய்யா.. எங்கள் கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.... நன்றி வணக்கம்....