Complaint 2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க கோரிக்கை

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - 2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க கோரிக்கை
    க.மதிவாணன் on 2020-08-18 21:19:23

    2019 இரண்டாம் நிலை காவலர் வழங்க வேண்டும்.இப்போது இருக்கும் கொரனா சூழ்நிலை காரணமாக தேர்வு நடத்த முடியாது.கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் 8888 பேர் இறுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.மீதமுள்ள 11,000 காவலர்களை பணி அமர்த்தப்பட வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.