Complaint காவலர் பணி கோரிக்கை

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - காவலர் பணி கோரிக்கை
    M. RaJAN on 2020-08-18 23:43:42

    கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுத்துத்தேர்வு உடல் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்திலும் வெற்றிபெற்ற21000 பேர்களில் 8545 காலிப் பணியிடங்கள் மட்டும் இருந்ததால் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மீதமுள்ள 11500 அனைத்து தகுதி இருந்தும் புதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தினால் பணி வாய்ப்பை இழந்தார்கள் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஐயா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்தார் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்துவது என்பது முடியாத காரியம் எனவே சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காலர் தகுதித்தேர்வில் அனைத்து சுற்றில் வெற்றி பெற்ற 2019 மாணவர்களை கொண்டு இந்த ஆண்டிற்கான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நல்ல பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் 11500 மாணவர்கள்