Complaint காவலர் தேர்வு வேண்டி கோரிக்கை.

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - காவலர் தேர்வு வேண்டி கோரிக்கை.
    A. Karthikeyan on 2020-08-19 08:02:20

    ஐயா வணக்கம் , கடந்த 2019-ல் நடைபெற்ற

    காவலர் தேர்வில் ௭ழத்து தேர்வு ,உடல் தகுதி

    தேர்வு( ம) சான்றிதழ் சரிபார்ப்பு வரை

    சென்று இறுதி

    மதிப்பெண் பட்டியலில் பின் தங்கிய

    ௭ங்களுக்கு இந்த கொரோனா சூழ்நிலை

    க௫த்தில் கொண்டு போர்கால

    அடிப்படையில் பணி வழங்குமாறு

    முதலமைச்சர்க்கு பனிவான வேண்டுகோள்

    குறிப்பு:
    பனி ஆணை வழங்கபட்டால் பயிற்சி

    கால ஆறு மாதம் ஊதியம் வேண்டாம் என

    உறுதி அளிக்கிறோம்.

    நன்றி..