Complaint வீட்டு வரி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது

  • Thanti TV Channel Phone Number, Office Address, Email & Support - வீட்டு வரி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது
    க. நல்லசிவம் on 2021-12-08 11:14:13

    கரூர்மாவட்டம் தென்னிலை மேல்பாககிராமம் ஆவுத்திபாளையம்1988ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டது இது விவசாய புமி வயது ஏழு நான் மைனர் அப்பொழுதே வீட்டு வரி வடைக்கு குடியிருப்பர்கள் வாங்கிவிட்டார்கள் தற்போது வீடு எனக்கு சொந்தம் வெளிபே போ என்கிறார்கள் என் தாத்தா வின் அப்பா சொத்து என் பூர்விக சொத்து கரூர்மாவட்டஆட்சியார்ரிடம் மனு கொடுத்து வீட்டு வரி என் பெயரில் வழங்கபடவில்லை தென்னிலை ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என் நிலம் அனைத்தும் அவர்களுக்கே சொந்தம் என்கிறார்கள்பட்டா பத்திரம் என்பெயரில்தான் உள்ளது இங்கு தான் குடியிருக்கிறேன் தயவு செய்து உதவி செய்யுங்கள்