Complaint என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவது - நடவடிக்கை வேண்டுதல் - உயிருக்கு பாதுகாப்பு வேண்டுதல் -தொடர்பாக .

  • AIADMK Contact Number, Email ID, Office Address, Complaint And Review - என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவது - நடவடிக்கை வேண்டுதல் - உயிருக்கு பாதுகாப்பு வேண்டுதல் -தொடர்பாக .
    V.POWNAMMAL on 2019-02-28 00:17:27

    அனுப்புநர் ,
    வ. பவுனம்மாள்,
    க /பெ . வரதன் (Late)
    109/62 பிள்ளையார் கோவில் தெரு,
    கண்ணமங்கலம் ,
    ஆரணி வட்டம் ,
    திருவண்ணாமலை மாவட்டம்
    Pin code :632311
    பெறுநர்,
    மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,தலைமைச்செயலகம், புனித ஜார்ஜ்கோட்டை ,
    சென்னை -600009.





    பொருள் : " என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுவது - நடவடிக்கை வேண்டுதல் - உயிருக்கு பாதுகாப்பு வேண்டுதல் -தொடர்பாக .."

    பார்வை : " "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனி ப்பிரிநேரில் கொடுக்கப்பட்ட மனு எண் : U/149532/2018 நாள் : 10.12.2018 "
    *********
    பெருமதிபெற்குரிய ஐயா வணக்கம்,

    என்னுடைய நிலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் , கண்ணமங்கலம் அடுத்த கொங்கரம்பட்டு கிராமம் பட்டா எண் . 301 ( சர்வே எண் .33/20D ) புஞ்சை நிலம் உள்ள்ளது.

    என்னுடைய நிலத்தின் பக்கத்து நிலத்தார் K.C. மணி கவுண்டர்(ROWDY) , த/பெ . (லேட் ) சிதம்பரம் , (பெரிய வீடு ), கால்வாய் கொண்டம் அருகில், கணக்கன் தோப்பு , கொங்கராம்பட்டு,கண்ணமங்கலம் (அஞ்சல் ), ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் -632311. செல்போன் எண். 9486368788, 9976437938.
    மேற்கூறிய முகவரியில் வசிக்கும் K.C. மணி அவருடைய மனைவி M. மீரா அம்மாள் , அவருடைய மகன்கள் K.M. சண்முகம் , K.M. சக்திவேல் ஆகிய அனைவரும் சேர்ந்து என் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, என்னையும் , என்னுடைய மகன் வ.கருணாகரன் அவர்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறனர் .

    மேற்கூறியவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக என் நிலம் ஆக்கிரமிப்பு , நிலம் கிரையம் செய்து கொடுக்க சொல்லி மிரட்டல் , காணிகல் பிடுங்கி போடுதல் , பயிர்களை ஆடு ,மாடுகளை மேய்த்து விடுவது , அவர்கள் வீட்டிற்கு , நிலத்திற்கு செல்வத்திற்கு என்னுடைய பட்டா நிலத்தில் மண் சாலை அமைத்தல் போன்ற குற்றங்கள் செய்வதை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கடிதம் கொடுத்துள்ளேன் . மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பல மனுகள் கொடுத்துள்ளேன். 1.Petition no.2018/9005/06/49298/0709 2.Petition no.2018/9005/06/461353/0625 3. Petition no. 2018/9005/06/632279/0910 போன்ற புகார் மனுக்கள் அனைத்தும் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் நான் வாபஸ் வாங்குவதுபோல் எழுதி வாங்கிவிடுகிறார்கள். இதற்கு காரணம் முன்னாள் தலைவர் (பாட்டாளி மக்கள் கட்சி) கொங்கரம்பட்டு ஊராட்சி மன்றம் ஆகும் . இதனால் மேற்கூறிய நபர்கள் எங்களை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது . நீ எங்கு மனு கொடுத்தாலும் கண்ணமங்கலம் காவல் நிலையதிற்குதான் வரும். உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. என்று மிரடுகிறனர். பாட்டாளி மக்கள் கட்சி அரசில்யவாதிகளால் செல்வாக்கு பெற்று மிரடுகிறனர்.

    18.12.2018 இன்றும் " "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனி ப்பிரிநேரில் கொடுக்கப்பட்ட மனு எண் : U/149532/2018 நாள் : 10.12.2018 " இதையும் நாங்கள் வாபஸ் பெருவைதை போல் எழுதி வாங்கிவிட்டனர். ஐயா , ஒருபுறம் ரவுடி மிரட்டல் , மறுபுறம் காவல்துறை வாபஸ் பெற மிரட்டல் . இந்த நிலையிலிருது மீட்குமாறு மிகவும் தாய்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன்.