Complaint Service

  • Yamaha Bikes Toll Free Customer Care Number Complaint Email Id Service Center Address - Service
    Seenivasan T on 2018-09-17 14:40:32

    நான் மதுரையில் அழகேந்திராவில் யமஹா ஆல்பா ஸ்கூட்டி கடந்த மார்ச் 2015 ல் வாங்கினேன்.மூன்று வருடங்களுக்குள் நிறைய செலவழித்துவிட்டேன்.இனியும் என்னால் செலவு செய்யமுடியாது.உங்கள் தயாரிப்பை உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன்.இனி மேல் மறந்தும் யமஹா தயாரிப்பை வாங்க மாட்டேன்.யமஹா ஒரு.தரமற்ற தயாரிப்பு.