Complaint University college of engineering nagercoil

  • Anna University Student Care Contact Number Email Id Office Address - university college of engineering nagercoil
    PARAMASIVAN on 2017-09-05 10:49:50

    *"தனி நபரின் அடையாளத்தை மீட்டெடுக்க முயற்சியா"* கன்னியாகுமரி மாவட்த்தில் அமைந்துள்ள University college of engineering, Nagercoil. இக் கல்லூரியில் மேற்கொள்ள நடவடிக்கைகளான ..
    குறிப்பாக SSS ,EXAM FEES & FIRST YEAR ADMISSION ஆகியவற்றிற்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பணம் செலுத்தும் போது ஏற்படும் சில பிரச்சினைகள்.,
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Net banking வைத்திருந்தால் மட்டுமே Nil payment.மற்றப்படி IOB ATM கார்டை வைத்தோ அல்லது மற்ற வங்கி கிளைகளில் இருந்து ATM வழியாக பணம் செலுத்தும் போது Service tax யானது 10 ரூபாய் முதல் 490 வரை கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டு ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் பணம் வீணடிக்கப்படுகிறது,
    ஒரு திட்டம் நடைமுறைக்கு வரும் போது அதில் உள்ள குறைகளை கல்லூரி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லையா? இல்ல தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா?..
    மேலும், இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு MECHANICAL தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு நிரந்தர வகுப்பறை இல்லாதபோது., புதுப்புது திட்டமான ONLINE PAYMENT SYSTEM எங்களுக்கு பயணளிப்பதை விட சிரமங்களை தான் தருகிறது.
    மாணவர்களின் திறனை மேம்படுத்த WORKSHOP PROGRAM ஐ அல்லவா மேம்படுத்த வேண்டும்....
    இல்லையெனில் இக்கல்லூரிக்கு மாணவ,மாணவர்களின் Higher education ஐ தொடர AICTE Approved வாங்கி தர இயலுமா??? இதை எல்லாம் நடவடிக்கை எடுக்காமல் தி இந்து பத்திரிக்கைக்கு (Augest 13,2017)விளம்பரம் தேவையா??


    இவண்
    Final year MECHANICAL TAMIL
    1 . ARAVIND R
    2. HALWIN S
    3.MANJUNATHAN S
    4. MARIMUTHU S
    5 .PRADEEP M
    6. SIVA GANESH M
    7. SIVA RANJAN VV
    8. YUVARAJAN S
    9. AYYADURAI R
    10. ADAIKALA RAJA S
    11. KEBA S
    12. IYYAPAN M
    13. MAJEETH M
    14. MUTHU VALIVITTAN A
    15 .PARAMASIVAN M
    16. RAJA K
    17. RAMAKRISHNAN N