Complaint Complaint about government holiday

  • Anna University Student Care Contact Number Email Id Office Address - complaint about government holiday
    ram kumar on 2017-08-11 18:43:03

    மதிப்பிற்குரிய ஆட்சியர்,


    அவர்களே நான் முகமது சதக் பொறியியல் கல்லூரி(code :5115) கீழக்கரை இராமநாதபுரத்தில் பயில்கிறேன் எனது கல்லுாரி நிர்வாகம் தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை நாளிலும் விடுமுறை விடாமல் கல்லுாரி நடத்த முயற்ச்சிக்கிறது வருகின்ற 14.08.2017 கிருஷ்ன ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்கும் போதும் எங்கள் கல்லூரி மட்டும் விடுப்பு அளிக்காமல் வகுப்பு நடத்த முயற்ச்சி செய்கிறது ( பின்குறிப்பு : இந்து பண்டிக்கைக்கு விடுமுறை அளிக்காத இஸ்லாமிய கல்லூரி)