Complaint For cell return

  • Rajapalayam Samsung Authorized Service Center - For cell return
    Selvam Subbiah on 2017-02-16 21:09:33

    நான் நெட் மூலம் Samsung Guru 2100 மாடல் செல்போன் ஆர்டர் செய்தேன்.
    அதன் படி வினியோகம் செய்யும் நபர் வீட்டிற்க்கு வந்து Rs.848/- பெற்று கொண்டு செல்போன் பார்சலை கொடுத்து விட்டு போய் விட்டார்.
    திறந்து பார்த்த போது Samsung GT-E1070 இருந்தது. எனக்கு இது தேவையில்லை.அதனால் செல்போனை திரும்ப பெற்று என்க்கு தேவையான நான் ஆர்டர் செய்த செல்போனைக் கொடுங்கள்.

    ஆர்டர் நம்பர்.R897478308

    Selvam Subbiah / 9444988518