Complaint பதவி ஏற்புகுறித்து மறுப்பு

  • Daily Thanthi Contact Number - பதவி ஏற்புகுறித்து மறுப்பு
    padhma on 2017-02-15 16:02:44

    ஐயா,நான் எந்த கட்சியும் இல்லை.ஆனால எந்ததக ததகுதியும் இல்லாத சசிகலா தலைமையில் ஆட்சி வேண்டவே வேண்டாம்.ஆளுநரிடம் எப்படி பொதுமக்களின் கருத்துக்களை எப்படி தெரிவிப்பது ?சசிகலாவின் செயல்களை எம்.எல்.ஏக்கள் புரிந்து கொள்ளாமல் சொகுசு வாழ்க்கையில் இருந்து கொண்டு இருக்கிறார்கள் .M.L.A அனைவரும் பன்னீர்செல்வம் பற்றி குறை பேசுகின்றனர்.ஆனால் டி.டி.தினகரனிடம் குழையப்போகின்றனர்.மானம் கெட்டவர்கள்.