Complaint Itwingல் பொறுப்பு வாழங்காமல் புறக்கணிப்பு

  • M. K. Stalin Contact Number, Mobile Number, Helpline, Whatsapp Number, Office Address, Email ID - itwingல் பொறுப்பு வாழங்காமல் புறக்கணிப்பு
    சுல்தான் on 2024-03-17 18:22:18

    கழகத்தலைவர் தளபதி அவர்ளுக்கு என் பணிவான வணக்கம்


    நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு நகரம்

    நான் itwingல் ஆரம்பம் முதல்
    பேர்ணாம்பட்டு 3வட்டம் அளவில் itwingல் இருந்து வருகிறேன்

    2வருடங்களாக நகர ஒருங்கிணைப்பாளர்
    பொறுப்புக்கு முயற்சி மேற்கொண்டு வருகிறேன்

    15.3.2024 வெளிவந்த முரசோலி பத்திரிக்கை செய்தியில் என் பெயர் இல்லை

    3 வருடத்துக்கு முன் மாற்றுக்கட்சியிலுருந்து (அதிமுக)வந்த கலையரசன் என்பவருக்கு பொறுப்பு வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது

    itwingக்கு சம்மந்தமே இல்லதவரை பொறுப்பு வழங்கி இருப்பது மனம் ஏற்க முடியவில்லை
    தயவுசெய்து தங்கள் எனக்கு நியாயம் கிடைக்க
    என் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்க ஆவணச்செய்யவேண்டுகிறேன்
    நன்றி தலைவரே

    SM.சுல்தான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு 635810

    என் ஐடி
    முகநூல் https://www.facebook.com/sultaan.sultaansms?mibextid=ZbWKwL

    இன்ஸ்டாகிராம்
    https://instagram.com/sultaan_dmk?igshid=ZDc4ODBmNjlmNQ==


    டுவிட்டர்
    https://twitter.com/SMSSULTHAN2/status/1580456992996749319?t=Ejz05Gf19NylAW7HtFUtzA&s=19