Complaint கோவை மண்டல தொமுசசங்க காழ்புணர்ச்சி காரணம்.

  • M. K. Stalin Contact Number, Mobile Number, Helpline, Whatsapp Number, Office Address, Email ID - கோவை மண்டல தொமுசசங்க காழ்புணர்ச்சி காரணம்.
    S.விஜயராகவன் on 2024-03-13 10:10:03

    தற்சமய தொமுச கோவை மண்டல நிர்வாகிகள் ஒருதவைபட்சமாக நடந்து அஇஅதிமுக தொழிற்சங்கமான ATP உறுப்பினர்களுக்கு இலகு பணி வழங்குதல் LPF தொண்டர்களை பழிவாங்குவது தொடர்கதையாக்குவதையே இவர்காள் வாடிக்கையாக வைக்கிறார்கள் இதனால் எதிர்வரும் பாராளுமண்ற தேர்தலுக்கு அவரவர் வார்டுகளில் பணியாற்ற இடையூரு செய்கிறார்கள் இதற்கு தீர்வு தாங்கள் நல்லமுடிவு செய்து தங்கள் வெற்றிக்கு நாங்களும் மகிழ்ச்சியாக காளப்பணியாற்ற உத்திரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.