Complaint தாங்கள் கட்சி பெயரை அவமதிக்கிற வகையில் தவறான செயலை முன் விரோதம் வைத்து இந்த செயலை செய்கின்றனர்.

  • Dr. Anbumani Ramadoss MP, Contact Details, Contact Address, Phone Number, Email ID, Website, Office - தாங்கள் கட்சி பெயரை அவமதிக்கிற வகையில் தவறான செயலை முன் விரோதம் வைத்து இந்த செயலை செய்கின்றனர்.
    Sathiyaraj on 2024-03-02 09:46:50

    ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடியப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன் மேலும் எங்கள் வீட்டின் முன்பு அருகிலே 15அடி இருக்கும் அதில் மேல்நிலை குடிநீர் தொட்டி சுமார் 17ஆண்டுக்கு முன்பு கட்டியுள்ளனர் அதன் அருகிலே தாங்கள் கட்சி பெயரை கொண்டு சில நபர் 2பேர் மட்டும் அராஜக முறையில் அங்குதான் காட்டவேண்டு என்று சொல்லி அந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்ட மோட்டார் ரும் கட்டிடத்தை 29.02.2024 அன்று இடித்து விட்டனர் எந்தஒரு அனுமதியம் பெறாமல் இந்த செயலை செய்தனர் மேலும் அவர்கள் ஆள் பலம் கொண்ட நபர் ரவுடிசம் செய்து வருகிறார் ஆகவே ஐயா தாங்கள் நிதியில் இருந்து பணம் 12.50 லட்சம் கொடுத்தது போல பேனாரும் அடித்து அந்த இடத்தில் வைத்துள்ளார் ஆகவே ஐயா இந்த செயலை நீங்கள் செய்ய சொன்னதாக சொல்லி செய்கிறார்கள் இது உண்மையா பொய்யா இன்று தயவுசெய்து எனக்கும் எங்கள் ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்துமாறு மிக தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் மேலும் நானும் இந்த PMK காட்சி காரன் தான் mbc தான் ????????