Complaint வென்ச்சர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கிராஜுவெட்டி பெற்று தர விண்ணப்பம் ஐயா

  • Dr. KALANIDHI VEERASWAMY MP Contact Number, WhatsApp No, Helpline Number, Email Id, Address Details - வென்ச்சர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கிராஜுவெட்டி பெற்று தர விண்ணப்பம் ஐயா
    Saravanan j on 2024-02-14 20:23:55

    சென்னை அண்ணாநகர், செனாய் நகரில் அமைந்துள்ள,
    *வென்ச்சர் இன்ஃபோசிஸ்* நிறுவனத்தில் பணிபுரிந்த
    p மகாலட்சுமி ஆகிய எனக்கு சேர வேண்டிய, *கிராஜுவேட்(settlement)*மற்றும் பிராவிடண்ட் பண்ட்*
    இறுதித் தொகையை மீட்டுத் தர வேண்டி விண்ணப்பம்,

    *மாண்புமிகு மத்திய அமைச்சர்
    *Dr Kalanidhi Veeraswamy*
    *M.B.BS.,M.S.,MCh.,(PlasticSurgery),FRCS(Edin.)*
    *MEMBER OF PARLIAMENT – NORTH CHENNAI*
    அமைச்சர் ஐயா,

    வணக்கம் ஐயா நான் *p மகாலட்சுமி* எனது கணவர்
    *ஜா சரவணன் சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் 1வது வார்டு வட்ட பிரதிநிதி ஆக உள்ளார்*

    p மகாலட்சுமி, சென்னை, அண்ணா நகரில் ஷெனாய் நகர், மேற்கு
    8 வது குறுக்குத் தெருவில், பழைய எண் 25, புதிய எண் 57,
    (*அலுவலக தொலைபேசி எண் 044 26211198 , 044 26267630*044 26213561*)
    *அம்மா அரங்கம் முருகன் கோயில் எதிரில் அமைந்துள்ள, *வென்ச்சர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் *கன்டென்ட் எடிட்டராக*
    *மே 2008 முதல் மே 2020 வரை *12* ஆண்டு காலமாக பணிபுரித்து வந்துள்ளேன்,
    கடந்த 2020 ஆம் ஆண்டு பணியில் இருந்து விடுபடுவதாக நிர்வாகத்திடம் கூறி அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் நிர்வாகத்திடம் கொடுக்க பலமுறை முயன்றும், இன்சார்ஜ் மகேஷ் என்பவர் அனுமதிக்கவில்லை, இறுதியாக 2023ல் அலுவலகத்தின் வேலை பார்க்கும் கௌதம் என்பவரிடம் கடிதத்தை கொடுத்து வெஞ்சர் இன்ஃபோசிஸ் *உரிமையாளர் மதிப்பிற்குரிய திரு ஆறுமுகம்* அவர்களிடம் எனது வேலை ஓய்வுக்கான கடிதத்தையும், எனக்கு சேர வேண்டிய, *கிராஜுவேட் இறுதித் தொகையையும்* பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்ட கடிதத்தையும் கொடுத்து வந்தேன், அதன் பிறகு அவர்களை நேரில் சந்திக்கவும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் என்னை அனுமதிக்கவில்லை, பலமுறை முயன்றும் என்னை அனுமதிக்காத காரணத்தினால், *எங்கள் வட சென்னை தொகுதி *மாண்புமிகு அமைச்சர்* ஆகிய தங்களிடம் எனக்கு சேர வேண்டிய கிராஜுவேட் செட்டில்மெண்ட் தொகையை பெற்றுத் தருமாறு உதவி கேட்டு இதற்கு தீர்வு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    இப்படிக்கு
    P மகாலட்சுமி
    9940668207
    9940667053