Complaint Bridge

  • Vasanth & Co Customer Care, Complaint and Reviews - Bridge
    Mahalingam on 2024-02-01 21:58:10

    தங்களது கடையில் பொருள் வாங்கும் போது சொல்வது ஒன்றும் வாங்கியதில் செய்வதும் ஒன்றாக உள்ளது.நான் 14.01.2024 தங்களது கடையில் ஒரு பிரிட்ஜ் வாங்கினேன் இன்று வரை பொருத்தி தகவல் அளிக்க யாரும் வரவும் இல்லை கூப்பிடும் இல்லை.தங்களது சேவை மிக மோசமாக உள்ளது.