Complaint கட்சியைகாப்பாற்றுங்கள்

  • M. K. Stalin Contact Number, Mobile Number, Helpline, Whatsapp Number, Office Address, Email ID - கட்சியைகாப்பாற்றுங்கள்
    Ramesh on 2023-11-12 22:20:15

    எங்கள் பாசமிகு தளபதி முதல்வர் அவர்களுக்கு கொடைக்கானல் நகராட்சியில் துணைத்தலைவராக இருக்கும் கண்ணன் என்பவர் நகராட்சித் தலைவரை டம்மியாக வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டம் அளவில்லை என்னை போன்ற உண்மையான தொண்டனுக்கு கண்ணீர் வருகிறது மேலும் மரியாதை க்குறிய MLA விற்கு தெரியாமல் அவர் பெயர் கெடுமளவிற்கு பல செயல்களை செய்கிறான் கட்சியை அளிவு பாதைக்கு கொண்டு செல்கிறான் கட்சியில் யாரையும் மதிப்பதில்லை உண்மை நிலையினை விசாரணை செய்து இவர் மீது நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க பாதம் தொட்டு வணங்குகிறேன்