Complaint We acknowledge the receipt of your complaint about AWB No. 22337396443 and the complaint ID is TNMAA84572, we will resolve your complaint ASAP.

  • Franch Express Courier Customer Care, Complaints and Reviews - We acknowledge the receipt of your complaint about AWB No. 22337396443 and the complaint ID is TNMAA84572, we will resolve your complaint ASAP.
    Prakash on 2023-10-18 00:08:29

    தாங்கள் கொரியர் நிறுவனத்திடம் பலமுறை தொடர்பு கொண்டு சரியான பதில் இல்லை அலட்சியமான பதில் அலைக்கழிப்பு நான் அனுப்பிய ஆவணம் 18 நாட்களுக்கு மேலாகிறது போய் சேரவில்லை டெலிவரி பாய் கையெழுத்திட்டு ஆவணத்தை மறைத்துள்ளார் எஸ்டி கொரியர் போன் எடுக்கவில்லை இதனால் முக்கியமான ஆவணம் போய் சேரவில்லை அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் தாங்கள் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை ஆகவே சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்