Complaint சமுதயாகூடம் மற்றும் மயானத்தில் ஈமச்சடங்கு நீழல் குடம் சாலை வேண்டி விண்ணப்பம்

  • Thirumaa Valavan Thol Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - சமுதயாகூடம் மற்றும் மயானத்தில் ஈமச்சடங்கு நீழல் குடம் சாலை வேண்டி விண்ணப்பம்
    Govindhasamy on 2022-12-22 21:18:22

    அனுப்புவார் கோவிந்தசாமி த/பெ அம்மாசி முகாம் அமைப்பு செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி காடுவெட்டான் குறிச்சி ஊராட்சி உடையார்பாளையம் வட்டம் தா. பழூர் ஒன்றியம் அரியலூர் மாவட்டம் 612904
    பெறுநர். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் பொருள் சமுதாயகூடம் மற்றும் மயானத்தில் ஈமச்சடங்கு நீழல்கூடம் சாலை வேண்டி விண்ணப்பம் ஐயா. எங்கள் கிராமத்தில் மழை காலங்களில் திருமணம் செய்வதற்கு இடம் வசதி இல்லாத மக்களுக்கு சமுதாயகூடம் அமைத்திட மற்றும் மயானத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு நிழல்கூடம் அமைத்திட. மற்றும் மக்களுக்கு போக்குவரத்துக்கு வசதியாக தார் சாலைகள் அமைத்து தருமாரும் பணிவுடன் கேட்டுகொனள்கிறேன்
    இப்படிக்கு கோவிந்தசாமி. விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர்