Complaint சாமானிய மக்களின் கட்சியா கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் கட்சியா

  • Thirumaa Valavan Thol Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - சாமானிய மக்களின் கட்சியா கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் கட்சியா
    மா.பிரபாகரன். on 2022-08-15 15:58:08

    வணக்கம் நான் பிரபாகரன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் நான் ஒரு கலைத்துறை கலைஞர் இந்த வருட ஆடி மாதம் 27 ஆம் தேதி எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்கு உங்கள் கட்சியை சேர்ந்த அரியலூர் மாவட்ட செயலாளர் திரு கொளஞ்சியவர்கள் தான் காரணம் சாமானிய மக்களின் தலைவர் என்று நீங்கள் கட்சியின் களப்பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் கட்சி சார்ந்த பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து மூலம் வருமானத்தை ஈட்டுகிறார்கள் அவமானத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்