Complaint பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களின்

  • BJP Tamilnadu Office Contact Details - பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களின்
    Krishna moorthy on 2022-07-04 20:34:30

    ஐயா கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரம் பாரத ஸ்டேட் வங்கி இராஜகோபாலபுரம் branch கட்டிய வீட்டை வாங்கினேன் 2017 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களின் மானியம் வழங்கப்படும் என்று வங்கி நிர்வாகம் கூறினார்கள்.ஆனால இது நாள் வரை எனக்கு கிடைக்கவில்லை தாங்கள் ஆவணம் செய்து தருமாறு மிகததாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நன்றி