Complaint Balaganapathi

  • BJP Tamilnadu Office Contact Details - Balaganapathi
    Balaganapathi on 2022-07-03 16:51:31

    Please increase a banking correspondents salary கிராம புரங்களில் உள்ள தேசிய வங்கிகளில் பணியாற்றி வரும் வங்கி தொடர்பாளர் களுக்கு மாத வருமானம் 5000 என உள்ளது நான் இதில் பணியாற்றுகிறேன் மிகவும் மோசமான நிலையில் உள்ளேன் என்னை போல் நிறைய பேர் உள்ளனர் எங்கள் வருமானம் அதிக படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்