Complaint Maltetasesworker

  • JIPMER Customer Care, Complaints and Reviews - Maltetasesworker
    மாரிமுத்து on 2022-05-29 20:16:27

    விண்ணப்பித்து நான்கு மாதங்களாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு தருகிறார்கள் புதியவர்களுக்கு தருவதில்லை எங்களைப் போன்ற படித்த இளைஞர்கள் மற்றும் திறமை உள்ளவர்களை தட்டிக் கழிப்பது ஜிக்மர்முதல் இடம் உள்ளது உங்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்களை தேர்ந்தெடுக்க எதற்கு அனுமதிச்சீட்டு வழங்குகிறார்கள் எங்களைப் போன்ற புதிய நபர்களை ஏமாற்றுகிறார்கள் வேலை தருவதாக கூறி ஏமாற்றி இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது