Complaint Greetings

  • Dr. Anbumani Ramadoss MP, Contact Details, Contact Address, Phone Number, Email ID, Website, Office - Greetings
    Jenakaimari rajavel on 2022-04-23 16:17:09

    வணக்கம் சார் நீங்க ஆரம்பிச்ச 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் இன்னைக்கு என் ஹஸ்பண்டுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்து இருக்கு ரொம்ப நன்றி சொல்லலாம்னு இந்த மெயில் நான் உங்களுக்கு அனுப்புகிறேன் சார் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சார்