Complaint Help for noc

  • BJP Tamilnadu Office Contact Details - help for noc
    manikkavasagam on 2022-03-30 08:41:50

    sir என் பெயர் மாணிக்கவாசகம்,,நான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவன்,,sir எனக்கு ஒரு உதவி ..நான் ஓமனில் lonestar alpha laborotaries companyல் வேலை பார்க்கிறேன் ,எனக்கு galfar கம்பெனில இருந்து job offer வந்துருக்கு இங்க ஒரு கம்பெனி மாறனும்னா NOC முக்கியம் ,கம்பெனி NOC கொடுக்க முடியாதுனு சொல்கிறார்கள் தயவு செய்து இந்த விஷயத்துல நீங்க உதவி செய்ய முடியுமா...இங்குள்ள ministry யாரவது பேசினால் இவர்கள் கொடுப்பார்கள்