Complaint கட்டபாஞ்சாயத்து

  • Thirumaa Valavan Thol Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - கட்டபாஞ்சாயத்து
    பாரதி on 2022-02-24 10:56:00

    புயல் பிரசாத் மாதவரம் தொகுதி அமைப்பாளர் பொறுப்பை தவறாங்க பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார் நான் வேலை செய்வதற்காக ரூபாய் 20000 அட்வான்ஸாக கொடுத்தேன் ஆனால் அந்த நபர் வேலையும் செய்யவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை அதைக் கேட்க போனதற்கு இவர்தான் நடுவில் வந்து நான் வாங்கித் தருகிறேன் என்று கூறி இதுவரை எந்த ஒரு பதிலும் கூறாமல் இருக்கிறார் கட்சி சார்ந்து இது சரியான நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்