Complaint நரிக்குறவரின மக்களின் உரிமைக்காக

  • BJP Tamilnadu Office Contact Details - நரிக்குறவரின மக்களின் உரிமைக்காக
    சரவணன் on 2022-02-21 12:32:31

    இது எனக்கான உதவியோ என்னுடைய சமுதாயத்துக்கான உதவியோ அல்ல... நமம்மோடு பயணிக்கும்
    நரிக்குறவர் சமூக மக்களுக்கு எம் பி சி பிரிவிலிருந்து எஸ் டி பிரிவில் மாற்றித்தர பல முயற்சிகள் நடந்தன.. ஆனால் அப்படியே நின்றது. இதனை முன்னெடுக்க ள்.. பலர் அந்த சமூகத்தில் கல்வி தொடர முடியாமல் இருக்கின்றனர்.. நம்மால் இயன்ற உதவியை செய்வோம். எம் ஜி ஆர் ஐ போல நாமும் அடித்தட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளைகொள்வோம்அவர்கள் மற்ற சமுதாய மக்கள் போல.. மிக நன்றிக்கடன் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்.. உங்கள் பாதம் தொட்டு கேட்கின்றேன்.. என்றும் தேசப் பணியில் சரவணன் தொலைபேசி எண் 8940414519