Complaint திருப்பி பெறுதல் பற்றி

  • Ekart Customer Care Number | Ekart Helpline Number- 18002089898 - திருப்பி பெறுதல் பற்றி
    லீலாகிருஷ்ணன் on 2022-01-06 17:06:28

    வணக்கம், ஐயா, நான் தங்களிடம் இருசக்கர வாகன பேட்டரி ஒன்று வாங்கினேன் ,அது பொறுத்தமில்லை. அதை மாற்ற வேண்டும் அல்லது திருப்பி பெற்றுக்கொள்ளவும். இதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும்.... நன்றிங்க...