Complaint ஜோதிடம்

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - ஜோதிடம்
    ஜோதிடர் C V ஆனந்தன் on 2022-01-01 13:27:33

    Sir வணக்கம் நான் 1998 ல் மதுரை காமராசர் பழ்கலைக்கழகத்தில் ஜோதிடவியல் பட்டைய படிப்பு படித்துவிட்டு 25 வருடமாக ஜோதிடம் பார்த்து வருகிறேன் மேலும் Sarani sri Astrology T V என்ற பெயரில் YouTube ல் சேனல் நடத்தி வருகிறேன் ஜோதிட நிகழ்ச்சிகள் நடக்கும்போது எனக்கும் வாய்ப்புகள் தருமாறு கேட்டுகொள்கிறேன் முகவரி C V ஆனந்தன் ஸ்ரீ மூகாம்பிகை ஜோதிட நிலையம் 333A கோவில்பட்டி ரோடு மணப்பாறை 621306 திருச்சி D T No9865158355. 6380716142