Complaint Complaint to uphc (cholazhambedu) hospital

  • Avadi Municipality Customer Care, Complaints and Reviews - Complaint to uphc (cholazhambedu) hospital
    Manikandan on 2021-12-27 14:34:56

    ஐயா வணக்கம்,

    நான் திருமுல்லைவாயிலுள்ள மூன்று நகர் பகுதியில் புதிய அண்ணா நகர்யில் வசிக்கிறோம். என் மனைவி கர்பினியாக உள்ளார், ஆகவே அவரை செக்கப்காக 2 மாதங்களாக அழைத்து செல்கிறேன். ஆனால் அங்கு சென்றால் இங்கு ஏன் வருகிறீர்கள் உங்கள் பகுதிக்கு காவியா என்ற நர்ஸ் தான் உங்க பகுதிக்கு என்கிறார்கள். காவியாவுக்கு போன் செய்தால் எனக்கு அதெல்லாம் தெரியாது என்கிறார். நேரில் சென்றால் அவர் இருப்பதில்லை. ஐயா நான் ஒரு கூலிக்காரன் அடிக்கடி என்னால் விடுப்பு எடுக்க முடியாது. அதையும் மீறி விடுப்பு எடுத்து செக்காப் சென்றால் இப்படி அல்லல் பட வைக்கிறார்கள். தயவு கூர்ந்து சோழாம்பேடு, uphc மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுகொள்கிறேன். எங்களை மாதிரி வேறு யாரும் அல்லல் பட கூடாது என்ற நோக்கத்துடன்.