Complaint ஜாதி

  • Thirumaa Valavan Thol Contact Details, Address, Phone Number, Email ID, Website, Office - ஜாதி
    பிரசாந்த் on 2021-11-24 15:15:37

    ஐயா வணக்கம்.....
    எனது பெயர் கு. பிரசாத் எனது தந்தை ஒரு கூலி தொழிலாளி. நான் வறுமையின் பின்னனியில் இருந்து வருகிறேன். இந்த நிலையிலும் முதுகலை பட்டம் வாங்கி உள்ளேன். 2019 ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தேன். சுமார் 2 ஆண்டு காலம் வேலை வாய்ப்பின்றி தவிக்கிறேன். என்னிடம் அணைத்து தகுதியும் இருந்தும் தொடர்ந்து நிகரிப்பு செய்யப்படுகிறேன் காரணம் நான் ஒரு பறையன் என்பதால். இதனால் தொடர்ந்து மன உளைச்சல் ஆளாகி உள்ளேன்.
    தயவு செய்து இந்த நிலை மாறவேண்டும்