Complaint Water

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - Water
    Shanmugam on 2021-11-21 07:08:26

    ஐயா நாங்கள் வசிக்கும் மேல்மருவத்தூர் அடுத்த கிழுமத்தூர் கிராமம் ஏரி நிரம்பி வழிவதால் எங்கள் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன ஏரியின் குறுக்கே அணை இல்லாமல் தண்ணீர் வீடுகளில் புகுந்து விட்டது இதை நீங்கள் நேரடியாக வந்து டெல்காஸ் செய்யவும்