Complaint Mahaliyapatcham

  • Astrologer Harikesanallur Venkatraman Contact Details - Mahaliyapatcham
    Ravichandran on 2021-09-03 15:55:12

    வணக்கம் ஐயா.
    என் அப்பாவும் அண்ணனும் இறந்து பலவருடங்கள் ஆகிரது.அவர்களுக்கு புரட்டாசி அமாவாசை அன்று திதி கொடுத்து வந்தேன் சில மாதங்களுக்கு முன் என் தாயார் இறந்து விட்டார். தாயாருக்கு வருடாந்திரம் வணங்காமல் மற்ரவர்களுக்கு இந்த வருடம் திதி கொடுக்ககூடாது என்கிரார்கள். அது உண்மையா. காரணம் என்ன தயவு செய்து விளக்கவும்