Complaint ராதா கிருஷ்ணா

  • STAR Vijay / Vijay TV Customer Care, Complaints and Reviews - ராதா கிருஷ்ணா
    LK SURESH on 2021-06-29 17:12:07

    ராதா கிருஷ்ணா இந்த தொடர் திடிரென்று நீங்கள் பாதியில் நிறுத்தி விட்டிர்கள் last episode 184... அதன் பின் இந்த தொடர் ஒளிபரப்பவில்லை நீங்கள்.. ஆனால் Hindi மொழியில் இது இன்னும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறீர்கள் தயவு செய்து தொடர்ந்து ஒளிபரப்புங்கள் விட்டதிலிருந்து