Complaint

  • Saravana Stores Customer Care -
    M. Vanaja on 2021-03-09 18:09:23

    திருநெல்வேலி சரவணா ஸ்டோர்ஸில் 7.3.21 அன்று நகை எடுத்தோம். ஒரு debit card ல் network problem என்று, வேறு card ல் swipe செய்து எடுத்து கொண்டார்கள். Net work problem என்று தெரிவித்த card லூம் பணம் எடுக்க பட்டு உள்ளது. கடையில் போய் கேட்டதற்கு அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்.