Complaint TNEB ல் பணி இடமாறுதலுக்கு பணம் கொடுத்து தேவையான இடங்களை பெற்று கொள்கிறார்கள்

  • Dinamalar Complaint & Customer Care Number - TNEB ல் பணி இடமாறுதலுக்கு பணம் கொடுத்து தேவையான இடங்களை பெற்று கொள்கிறார்கள்
    PANDIAN on 2021-01-17 12:46:52

    நான் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகரில் வாழ்ந்து வருகின்றேன்.மாதவரம் பொன்னியம்மன் மேடு பிரிவுக்கு உட்பட்ட மின் அலுவலகத்தில் பணம் செலுத்த சென்றபோது இடமாறுதல் காரணமாக புதிதாக பொன்னேரியில் இருந்து வர இருக்கும் உதவி பொறியாளர் அவர்கள் ,மாதவரம் ll பிரிவுக்கு வருவதற்கு ரூபாய் 3-5,லட்சம் பணம் கொடுத்து வருகின்ற வாரத்தில் வர இருக்கிறார்,அவ்வாறு பணம் செலவு செய்து வந்து விட்டு வரும் உதவி பொறியாளர் அவர்கள் மாதவரம் பொன்னியம்மன் மேடு
    பகுதியில் உள்ள மக்களிடம் தானே அந்த
    பணத்தை அதிகமாக வாங்குவார் இது போன்ற அதிகாரிகளை ஏன் இந்த பொன்னியம்மன் மேடு பகுதியில் போட வேண்டும்,அவரை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.அதனை தாங்கள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன. நன்றி