Complaint AmmaCement complaint

  • Tamilnadu Cements Customer Care Phone Number, Email ID, Office Address - AmmaCement complaint
    R.Subramani BJP District Prasident on 2020-12-28 17:28:46

    பெறுநர்:-
    இயக்குநர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை.

    மான்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் நல்லாட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா சிமென்ட் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா சிமென்ட் என்ற திட்டம் கொண்டுவரபட்டுள்ளது அந்த திட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் முத்தப்புடையான்பட்டியில் உள்ள குடோனில் நடைபெறும் மெகா ஊழல்.
    ஏழைஎளிய மக்கள் பதிவு செய்து ஐந்து மாதங்கள் கழித்தும் ஏழைகளுக்கு கிடைக்காமல் சில புரோக்கர்கள் மூலம் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளின் துனையோடு ஒரு மூட்டை சிமென்ட் கள்ள மார்க்கெட்டில் அம்மா சிமென்டை ரூ300முதல்350வரை விற்பனை செய்து வருகின்றனர்.
    இந்த ஊழலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக பாமர மக்களுக்கு அம்மா சிமென்ட் முறையாக கிடைக்க பெற வழிவகை செய்யவேண்டும்
    தவறினால் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபறும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்

    என்றும் தாயக பனியில்
    மணவை R சுப்பிரமணி
    திருச்சி
    புறநகர் மாவட்ட தலைவர் 9952549454
    (விவசாய அணி)