Complaint Demo

  • Vasanth & Co Customer Care - Demo
    Muthu on 2020-12-12 21:04:14

    நமது நிறுவனத்தில் வாசிங்மிசன் மற்றும் கீட்டர் வாங்கினோம்..10.11.19.ஆனால் சில காரணங்களால் வெளியே சென்று விட்டதால் இன்னமும் உபயோகிக்க வில்லை... திண்டுக்கல் வசந்த் அன் கோவில் தகவல் கூறி மாட்டிவிட டெமோ கூற வரும்படி அழைத்து இரண்டு நாட்கள் ஆகியும் வரவில்லை... கஸ்டமர் கேர் எண் கூறவும்...