Complaint Corona spread

  • Dinamalar Complaint & Customer Care Number - Corona spread
    K. Kannan on 2020-09-12 20:33:25

    நங்கநல்லூர் லட்சுமி நகர் மெயின் ரோடில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு மூத்த குடிமக்கள் உட்பட பலரும் நடைபயிற்சி மேற்கொள்ளும் நிலையில் தினமும் சுமார் முப்பது சிறுவர்கள் முகக்கவசம் அணியாமல் கிரிகெட்,புட்பால் விளையாடுகின்றனர். இதனால் பலருக்கும் கொரோனா நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது. தினமலர், செய்தி வெளியிட்டு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.