Complaint எங்கள் ஏரியாவில் சாக்கடை கட்டும் பணி தாமதம்

  • Dinamalar Complaint & Customer Care Number - எங்கள் ஏரியாவில் சாக்கடை கட்டும் பணி தாமதம்
    P Gandhi on 2020-09-11 14:24:12

    நான் சத்திரம் பேருந்து நிலையம் பெரியசாமிடவர் அருகில் வசித்து வருகிறேன் இங்கு சாக்கடைக் கட்டும் பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் சரிவர வேலை செய்யவில்லை இதனால் எங்கள் இடத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் இரண்டும் தேங்கிநிற்கிறது இதனால் தொற்று நோயால் பாதிப்பு ஏற்படும் எனவே இதை அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டு கொள்கின்றேன்