Complaint உங்கள் நடுநிலை மீது

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - உங்கள் நடுநிலை மீது
    R மணி on 2020-07-24 20:40:42

    ஐயா.

    திரு மாரிதாஸ் என்பவர் உங்கள் நடுநிலை மீது தொடர்ந்து ஆதாரத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார். உதாரணம்
    பெரியாருக்கு யுனஸ்கோ விருது வழங்கவில்லை என்று ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார் அது பற்றி உங்கள் t V யில் ஒரு வரி கூட செய்தி இல்லை மேலும் வெளிநாடுகளில் இருந்து NGO க்கு பல்லாயிரகணக்கான கோடிகள் நிதி வருவதும் அது மதமாற்றத்திற்க்கு உதவுவதாக ஆதாரத்துடன் விளக்குகிறார் அது பற்றி ஒரு விவாதம் தங்கள் tvயில் ஏன் செய்வதில்லை. இது பற்றி விளக்கம் தேவை
    இப்படிக்கு
    R. மணி
    சிதம்பரம்
    9994900560