Complaint உலகப்புகழும், மாபெரும் லாபம் கொடுக்கும் உலகம் அறியாத விபரம்

  • R.K. Films Office Address, Contact Number, Complaint And Reviews - உலகப்புகழும், மாபெரும் லாபம் கொடுக்கும் உலகம் அறியாத விபரம்
    Sathiya on 2020-07-19 11:14:12

    ஐயா அவர்களுக்கு, தாழ்மையான வணக்கத்துடன் கீழ்காணும் மிகவும் முக்கிய தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா,உலகத்தை வென்ற மாவீரர் அலெஸாண்டேர் உலகத்தை வெற்றி பெற உதவிய முக்கிய இரகசியமும், உலக மக்கள் என்றும் நிலையான நல்வாழ்வு பெறவும் உதவும் கீழ்கண்ட விபரம் கொண்டு திரைப்படம் எடுத்தால் உலக அளவில் புகழும், அதிகம் லாபமும் அடையலாம். அலெஸாண்டேர் நாகத்துடன் வாழ்ந்து வந்தார். தன் தந்தை மூலம் முதல் வெற்றியில் பெற்ற பியூசிபேலஸ் எனும் அவரின் குதிரை பல வெற்றிக்கு பின் , இந்தியாவில் ஜனமே ஜெய அரசரால் அழிய இருந்த நாக இனத்தை கடவுள் உண்டென கூறிய ஆஸ்திகர் மூலம் நாக இனம் காக்கப் பட்ட இடத்தருகில் இறந்து விட்டது.பின்பு அலெஸாண்டேரும் மிக சிறிது காலங்களில் இறந்து விட்டார். (வியாசர் எழுதிய மூல நூல் மஹாபாரதத்தில் ஆஸ்திகர் விபரம் உள்ளது) வரலாற்றில் வேறு யாரும் குறிப்பிடாத இந்த விபரம் என் ஆய்வு பணி மூலம் கண்டறிந்தேன். இந்த தகவலை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுத்தால் உலக அளவில் கடவுள் உண்டென கூறிய ஆஸ்திகர் புகழ் பரவும், நாகராஜாவின் அருள் கிடைக்கும்,மேலும் பல நன்மைகள் உண்டு. ஐயா, தாங்கள் நிச்சயம் ஏதேனும் வழியில் திரைப்படம் எடுக்க செய்யுங்கள். எனக்கு மேல் கண்ட ஆய்வு பணிக்கு ரூபாய் 7லட்சம் - 10லட்சத்திற்குள் பணத்தை என் அம்மா வங்கி கணக்கில் செலுத்தினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.என் அம்மா பெயர் j. சித்ரா TMB A/C NO:094100050302957 IFSC CODE:TMBL0000094 MICR CODE-609060002, என்னுடைய cell நம்பர் :7598447629