Complaint Match making

  • Astrologer Harikesanallur Venkatraman Contact Details - Match making
    Ramanibai on 2020-01-17 07:39:45

    என் பெயர் ரமணி,
    நான் கூடுவாஞ்சேரி-நெல்லிகுப்பம் சேர்ந்தவர்.

    என் மகள் பெயர் ரா. கீதா தேவி, ரிஷப ராசி, மிருகசிருஷம் நட்சத்திரம்.

    என் மருமகன் பெயர் வி. பாலமுருகன், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம்.


    திருமணம் ஆகி, 3 வருஷம் ஆகிறது , இன்னும் குழந்தை பாக்கியம் இல்ல.

    தயவுசெய்து பரிகாரம் சொல்லுங்க ஐயா. ?