Complaint Neethi veendum neethi veendum neethi veendum

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - Neethi veendum neethi veendum neethi veendum
    Mahadevan on 2019-11-13 09:14:35

    https://m.facebook.com/pg/SunNewsTamil/about/வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவர் நான் 2013 முதல் இன்றுவரை தொடர்ந்து 7 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறேன் அவுட்சோர்சிங் முறையில் அதாவது ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகிறேன் ஆனால் உயர் திரு நாராயணன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் என்னை பணி நீக்கம் செய்து விட்டார் காரணம் நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் மேலும் அவரது ஜாதி சார்ந்த பையனை பணிக்கு அமர்த்தி விட்டார் இது என்ன நியாயம் நான் கேள்வி கேட்டால் ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார் மேலும் நான் இருக்கும் வரை இந்த ஒன்றிய அலுவலகத்தில் இந்த ஆபீஸ் நீ பணி புரிய கூடாது என்று என்னை வெளியே தள்ளிவிட்டார் நான் கீழ் ஜாதி சார்ந்தவன் என்ற ஒரே காரணத்தினாலும் அவரது உறவினர் பையனை பணியில் அமர்த்தவும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த நாங்கள் எல்லோரும் எப்படித்தான் பிழைப்பு நடத்துவது இது என்ன நீதி இது முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் இந்த செய்தியை அரசியல் தலைவர்கள் நீதி அரசர்கள் பத்திரிகை நண்பர்கள் தொலைக்காட்சி நண்பர்கள் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் நீங்கள் எல்லோரும் இதற்கு ஒரு நீதியை கூறுங்கள் தயவுசெய்து இந்த செய்தியை ஒளிபரப்புங்கள் என்னைப்போன்ற எல்லோருக்கும் மீண்டும் பணி உத்தரவு வழங்க ஆவணம் செய்யுமாறும் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு மகாதேவன் மாற்றுத்திறனாளி நன்றி வணக்கம்