Complaint Harassment by judge

  • Puthiya Thalaimurai TV Office Address, Phone Number, Email & Support - Harassment by judge
    rajesh khanna on 2019-11-05 15:00:06

    தூத்துக்குடி சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி அவர்கள் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண் 1 திரு. நிலவேஷ்வரன் என்பவரால் கடுமையாக தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். மாலை 6 மணிவரை தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட ஊழியருக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலைக்களித்து மூடி மறைக்கும் முயற்சியும் நடைபெற்றதாக அறிகிறோம்.