Complaint சாலையில் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக

  • Dinamalar Complaint & Customer Care Number - சாலையில் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக
    சாய் ஹரி on 2019-11-01 06:33:35

    வணக்கம்.புதுக்கோட்டை தைலா நகர் ஜீனியஸ் பள்ளி பின்புறம் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.அருகில் பள்ளி மற்றும் வீடுகள் இருப்பதால் சாக்கடை மூலம் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தினமலர் மூலம் தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு சாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.