Complaint Nayagi serial complaint

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - Nayagi serial complaint
    Divya on 2019-09-07 20:41:03

    நாயகி தொடரில் அந்த கர்ப்பிணி பெண்ணை மிகவும் கொடுமை படுத்துவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பார்க்கும் நேயர்களுக்கே மிகவும் வன்மையாக இருக்கிறது. சிறுவர்கள், நிஜமான கர்ப்பவாதிகள் பார்க்க நேர்ந்தால் மனதை பாதிக்கும். எனவே இந்த மாதிரியான மிகவும் கொடுமையான கட்சிகளை முன்னரே பரிசோதித்து திரையில் வெளியிடவும். மிகவும் மோசமான கீழ்த்தனமான கட்சிகள்