Complaint Illigal construction / road 2side ocupied

  • Avadi Municipality Customer Care, Complaints and Reviews - Illigal construction / road 2side ocupied
    V. Komathi on 2019-04-22 23:10:56

    Owener name :loganathan
    no.10,mettu street, kovilpathagai, avadi, chennai-62

    சார் லோகநாதன் என்பவர் சாலை இரு புறமும் ஆக்கிரமித்து ஒரு புறம் கக்கூஸ், பாத்ரூம்,மறுபுறம் தகடுகள் வைத்து காம்பௌண்ட்
    கட்டி சாலையை ஆக்கிரமித்து உள்ளார் இதனால் சாலையில் சிறிய வாகனம் கூட போகமுடிய வில்லை இதனை சரி செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன்
    V.Komathi
    Cell : 9840177982