Complaint தலைமை ஆசிரியர் மற்றும் குட பணிபுரியும் ஆசிரியர்கலுக்கு மிரட்டல்

  • Sun TV Network Phone Number, Office Address, Email & Support - தலைமை ஆசிரியர் மற்றும் குட பணிபுரியும் ஆசிரியர்கலுக்கு மிரட்டல்
    praveen on 2019-03-18 01:03:55

    இடம்: கொடுமுடி
    மாவட்டம்: ஈரோடு
    பள்ளி: சி.எஸ். ஐ துவக்கப்பள்ளி கொடுமுடி.
    இந்த பள்ளி சி. எஸ். ஐ ஆலய வளாகத்திற்குள் அமைந்து இருக்கிறது, ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளிகென ஒரு பெரிய கட்டிடம் இருந்தது, இப்போது அது அங்கு இல்ல. காரணம் திருச்சபை கட்டுமானப்பணி நடந்தபோது அந்த கட்டிடம் தரைமட்டம் ஆக்கப்பட்டது, அதை ஏதிர்து கேள்வி கேட்டவர்களிடம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புது பள்ளி கட்டிடம் கட்டபடும் என பதில் அளித்தனர். சில நாட்களில் ஆலய கட்டுமானப்பணிகள் முடிந்தது. ஆனால் பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை, காரணம் கேட்டால் நிதி இல்லை என்று ஆறு வருடங்களாக சொல்லி வருகின்றனர் ஆலய நிர்வாகத்தினர். தற்போது பள்ளி ஆலயத்திற்கு சொந்தமான ஒரு சின்ன இடத்தில் நடைபெற்று வருகிறது, நாளை 18/03/2019 பள்ளிக்கு விடுமுறை விடசொள்ளி அந்த பள்ளியின் செக்கரட்ரி, தலைமை ஆசிரியர் மற்றும் குட பணிபுரியும் ஆசிரியர்கலுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தலைமை ஆசிரியர் எதிர்த்து கேள்வி கேட்டால் பள்ளி இருப்பது ஆலயத்திற்கு சொந்தமான இடம் அதில் நாங்கள் எண்ணவெனலும் செய்வோம் என தலைகணமாக பதில் அளிக்கின்றனர்.

    முடிவில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இந்த இடத்தில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது உண்மை, மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு செலமுடிவதில்லை என்பதும் உண்மை.
    நீங்கள் நேரில் சென்று பார்த்தால் ஐந்து நிமிட செய்தியாக சொல்லும் அளவிற்கு இங்கு ஒரு குற்றச்செயல் மறைக்கப்பட்டு உள்ளது.
    என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
    நன்றி.